Total Pageviews

Saturday, 24 March 2012

உயிர்தெழுந்த நம் ஏசு

                                உயிர்தெழுந்த நம் ஏசு

உயிர்தெழுந்த நம் ஏசு
மரணத்தை ஜெயித்தெழுந்தார்
இன்றும் உயிரோடிருக்கிறார்
நம்மை என்றென்றும் நடத்துவார்
ஹல்லேலூயா பாடுவோம்
ஆர்ப்பரித்து போற்றுவோம்-2
உயிரோடழுந்த ஏசுவை
நாம் என்றென்றும் ஆராதிப்போம்

No comments:

Post a Comment